கடலூர்  முன்னாள்  மாவட்ட  செயலர்  தோழர்.  B.ராஜேந்திரன்  அவர்கள்  இன்று  காலை  இயற்கை  எய்தினார்  என்பதை  ஆழ்ந்த  வருத்தத்துடன்  தெரிவித்துக்கொள்கிறோம்.  அன்னாரைப்  பிரிந்து  வாடும்  குடும்பத்தாருக்கு  நமது  ஆழ்ந்த  இரங்கலைத்  தெரிவித்துக்கொள்கிறோம்.