வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, May 16, 2013

திரண்டது வெற்றி திருக்கூட்டம் .... குடந்தையில்...!
சூழ்ச்சி வென்று ..... பகைவென்று ....
யாரும் ... எவரும் பெரியவர் அல்ல இயக்கம் முன்பு  என நெஞ்சில்
உருக்கு ஏற்றும் எழுச்சி கூட்டமாம் குடந்தையில் .....!
சுவர்  கோழிகள் கூவி பொழுது விடியாது ....என ... மக்கள் மன்றம் முன்பு தனிநபர் துதி என்றும் செல்லாது என மீண்டும் உணர்த்திய ஆர்பரிப்பு கூட்டம்  குடந்தையில் .....