தேசிய செயற்குழு

போனஸ் மறக்கடிக்க பட்டு ... GPF கவலையை தொழிலாளியிடம் மேலோங்க செய்யும் , நிர்வாக சாதுர்யம் தற்பொழுது கடைபிடிக்கபட்டு வருகிறது  எனும் ...எண்ண ஓட்டங்கள் தொழிலாளியிடம் எழுந்துள்ளது . இந்நிலையில் குஜராத் மாநிலம்  ஜுனாகத்தில்  இன்று 24.9.2013  தொடங்கஉள்ளது. 
மாநில செயலருடன் தோழர். ஜெயபால் மற்றும் மாநில துணை செயலர் நடராஜன் பங்கேற்க சென்றுள்ளனர்.