முரண்




செய்தி : மத்திய அரசு துறை, அரசு நிறுவனங்கள் BSNL, MTNL சேவைக்கு முன்னுரிமை தர அரசு முடிவு :  இணை அமைச்சர் ஸ்ரீமதி கில்லி கிருபாராணி ராஜ்ய சபாவில்  தகவல்

கேள்வி : தற்பொழுது ஒரு செய்தி உலா வருகிறது ....BSNL  ஊழியர் மற்றும் அதிகாரிகள் அனைவரது மாத சம்பளமும்   அம்பானி வங்கி ICICI  மூலம் வழங்கப்படும் ... மேலும் அந்த வங்கி ... இதர தேசிய மயமாக்கப்பட்ட  வங்கி கிளைகளிலும் அதுவே (ICICI)  நமது சமபளத் தை  RTGS முறையில் பட்டுவாடா  செய்யும் என்பது தான் அது !அனைத்து அரசு துறை , பொதுத்துறை நிறுவனங்கள் BSNL சேவைகளை மட்டுமே  பயன்படுத்த வேண்டும் எனும் கருத்து வலுபெற்று ...வளமை   நிலவும் சூழலில் ...தனியார் வங்கியிடம்  BSNL  தொடர்பு முரணாக  இல்லையா ?