ஒலிககதிர் பொன்விழா

ஒலிககதிர் பொன்விழா மாநாடு 
கடலூர் 
இடம் :சுப்பராய ரெட்டியார் திருமண மண்டபம் 
6.1.2014 - திங்கள் 
தலைவர்கள் கருத்துரை ...!
நமக்கு முன்னாள் ...பேரியக்கத்தை சுவாசித்தவர்கள் 
வழிகாட்டுரை !
ஒலிக்கதிரின் செயல்ஊக்க ஆசிரியர்கள் 
அனுபவ வுரை !
கவிகட்டுதல் ...நிஜ நாடகம் ...
என 
NFTE
பாரம்பரிய திருவிழா !
பெருந்திரளாய் ...திரண்டிடுவோம் !