30.11.2013 அன்று நடைபெற்ற அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் இணைந்த விழிப்புணர்வுக் கூட்டத்தின் தொடர் நடவடிக்கையாய் நிர்வாகம்
சில திட்டங்களை அமல்படுத்த உத்தரவு வெளியிட்டுள்ளது .
***BSNL புதிய திட்டங்கள் மற்றும் சேவைகள் குறித்து விளம்பர குறிப்பேடுகள் நோட்டீஸ்கள் அனைத்து வாடிக்கையாளர் சேவைமையம் மற்றும் RETAILER வியாபார பகுதிகளில் விநியோகிப்பது இன்றைய அவசர தேவையாகும் .
***கூடுதலான அதிகாரி பெருமக்கள் வாடிக்கையாளர் இல்லம் /அலுவலகம் ஆகியவற்றிக்கு நேரடியாக சென்று வாடிக்கையாளர் குறை நிறைகளை விவாதிப்பதன் / தீர்ப்பதன் மூலமாக சிறந்த வாடிக்கையாளர் சேவை வழங்க முடியும் என வலியுறுத்தி உத்தரவு பிறப்பித்துள்ளது .உத்தரவு காண இங்கு சொடுக்கவும்
குறிப்பு: (TAC )தொலைபேசி ஆலோசனை குழு கூட்டத்திற்கு கூட்டமாய் செல்வதை விட மேற்கண்ட நடவடிக்கை சிறந்தது நமது BSNL க்கு என இந்த உத்தரவில் ஏதும் குறிப்பிடபடவில்லை
குறிப்பு: (TAC )தொலைபேசி ஆலோசனை குழு கூட்டத்திற்கு கூட்டமாய் செல்வதை விட மேற்கண்ட நடவடிக்கை சிறந்தது நமது BSNL க்கு என இந்த உத்தரவில் ஏதும் குறிப்பிடபடவில்லை