50% மேற்பட்ட அதிகாரிகள் ... ஒரே பகுதியில் பணியாற்றி வருவதை சுட்டிக்காட்டியும் , தொடர்ந்து (sensitive) பகுதிகளில் பணி புரியும் அதிகாரிகளை மாற்ற கோரியும், central vigilance அறிவுரையை அமல்படுதிடவும் BSNL உத்தரவு பிறப்பித்துள்ளது , தொடர்ந்து ஒரே இடத்தில் பணி புரிவதால் ஏற்படும் பின்னடைவுகளையும் வலியுறுத்திய உத்தரவாக வெளிவந்துள்ளது.உத்தரவு காண CLICK HERE