பொன் கிடைக்கும் புதன்


மாநில நிர்வாகம் ஊழியர் குறை கேட்கும் முறையை ...
முறைப்படுத் தியுள்ளது  தமிழ் மாநில சங்கம் 
1.7.2014 CGM சந்திப்பு விளைவாய் !

CGM  அலுவலகத்தில் அனைத்து புதன் கிழமையும் 
மதியம் 2.30 > 4.30
மாவட்ட மட்டங்களில் GM  இருந்தால் ...
இல்லாவிட்டால் DGM (HR ADMN )
இதே முறையினை 
கடைபிடிக்க மாநில நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது 
புதன் கிடைத்தாலும் நேரம் கிடைக்காத
ஏமாற்றம் தீர்க்கப்பட்டுள்ளது .