உண்ணாவிரதம்
ஒத்திவைப்பு
முதன்மைப்பொதுமேலாளரின்
தந்தையாரின் உடல் நலக்குறைவையொட்டி
CGM ஹைதராபாத் சென்றுள்ளதால்
28/08/2014 நடைபெறவிருந்த
மதுரை அநீதிக்கெதிரான
மாநிலச்செயலரின்
உண்ணாவிரதப்போராட்டம்
04/09/2014 வியாழன் அன்று
நடைபெறும் என்று
முடிவு செய்யப்பட்டுள்ளது.