ஜூன் 8 மதியம் CGM மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையையும், வருகிற ஜூன் 12 அன்று தொடர இருக்கிற நிர்வாகம்- தொழிற்சங்கங்கள் இருதரப்பு கூட்டத்தையும் கணக்கில் கொண்டு ஜூன்10 போராட்டம் ஒருமாத காலம் ஒத்திவைக்கப்படுகிறது.தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் நமது நன்றி
-NFTE தமிழ் மாநில சங்கம் -