NFTE
மாவட்ட செயற்குழு
19.11.2015வியாழன் 
ஹோட்டல் PLA ரெசிடென்சி
ரயில் நிலையம் எதிரில் 
குடந்தை 
தலைமை : தோழர் c .கணேசன் 
மாவட்ட தலைவர் 

ஔரங்காபாத் தேசிய செயற்குழுசிறப்புரை :
தோழர். R.ஸ்ரீதர் மாவட்ட செயலர் NFTE  –கடலூர்
தோழர் .K. நடராஜன் மாநில உதவி செயலர்     NFTE
                                                 


                                                                                    தோழமையுடன்
                                         ( M.விஜய்ஆரோக்கயராஜ் )
                                            மாவட்டசெயலர் NFTE

விவாதப்பொருள் 
  1. மாவட்ட மாநாடு வரவு செலவு ஒப்புதல்  
  2. தல மட்ட பிரச்சினைகள்  
  3.  அமைப்பு நிலை       
  4.  மாநில மாநாடு – வேலூர் 
  5.  ஔரங்காபாத் தேசிய செயற்குழு            
  6.  ஒப்பந்த ஊழியர்போனஸ்

குறிப்பு : கிளை செயலர்கள் தங்கள் கிளைசங்க உறுப்பினர் விபரம் கொண்டு வரவும் .