1.12.2015 அன்று நடைபெற்ற WELFARE  BOARD  கூட்டத்தின் முடிவுகள் 

1. UPS அல்லது AIRCONDITION  வாங்கிட ரூ 15000 வழங்கிட முடிவு.சீனியர்       தொடங்கி JUNIOR  காத்திருப்பு வரிசைப்படி வழங்கப்படும் .

2. WELFARE BOARD உறுப்பினர்  திருமண நிகழ்ச்சி / புது மனை புகு விழா நிகழ்விற்கு ரூ 501/- WELFARE  BOARD சார்பில் GIFT CHEQUE வழங்கப்படும் .உறுப்பினர்கள் இந்த சுப நிகழ்வுகளை / அழைப்பிதழ்களை WELFARE  BOARD க்கு தெரிவித்திடவேண்டும் .

3. 25 வருட சேவை முடித்தவர்க்கு ரூ .1000/- வழங்கிட வேண்டும் எனும் கோரிக்கை கடலூர் /பாண்டி WELFARE BOARD  நிதி நிலை பரிசீலனைக்கு பிறகு முடிவு செய்யப்படும் .