குடந்தை நகரமே ...சிலிர்த்து .. சிங்கரித்து ...
தயார் பட்டு விட்டது ...மகம் நோக்கி ...
மகாமககுள அருகில் ...மிக அருகில் ...
BSNL க்கு சொந்தமான இடத்தில் ..
BSNL க்கு சொந்தமான விளம்பர பலகை ...
கிழிந்து ...காற்றில் ...அந்தரத்தில் பறக்குது ...
பாவம் போக்கும் மக நீர் ... தனக்கும் தெளிக்க சொல்லி !
பாவமாய் ...
NFTE சொல்லாததில்லை ... இது குறித்து ...
NFTE எழுதாத கடிதமில்லை ... இது குறித்து ...
NFTE சொன்னதால் கிடப்பில் ...
இது மட்டுமல்ல ...
காரைக்கால் கம்ப்யூட்டர் ....
வாடிக்கையாளர் சிரமப்படும் PRO செக்சன் இடமாற்றல் ...
MDF க்கு செல் பேசியில் இலவச அழைப்பு ...
அலையவிட்டு ... கொடுமைபடுத்தும் ...டான்சி CSC ...
அவரவர் பகுதிக்கு பணியாற்ற ... பூதகண்ணாடியால் சலித்து தேர்வு ...
CSC க்கு மட்டும் ...செய் அல்லது செத்து மடி தேர்வு ...
சேவை பாதிப்பு ... கருத்தில் கொள்ளாது ...
விடுப்பு தவிர்ப்பு ... சம்பளம் பிடிப்பு ...
என கறாரோ ...கறார் காட்டும் ..
குடந்தை CSC நிர்வாகம் ...
தொடரும் பாரபட்சம் ...பாராமுகம் ...
வரும் பிப்ரவரி 24 காரைக்காலில் மாவட்டசெயற்குழு ...
முதல் கட்டமாய் ...
குடந்தை CSC பாரபட்சம் களைய ...
குடந்தை CSC வாடிக்கையாளர் அலைவு நிறுத்த ...
காரைக்கால் கம்ப்யூட்டர் மாற்றிட
மயிலாடுதுறை CSC கம்ப்யூட்டர் பிரச்சினை தீர்வுகண்டிட
வாடிக்கையாளர் சிரமம் தவிர்த்திட ...
BSNL தழைத்திட ...
குடந்தை மற்றும் காரைக்கால் - மயிலாடுதுறை
CSC முன்பு ...
மெழுகுவர்த்தி ஏந்தி...
வெளிச்சமிட்டு காட்டிட ....
மார்ச் 10-ல் போராட்டம் !
திட்டமிட ...தயார்படுவோம்... செயற்குழுவிற்கு ...
காரைக்காலில்!