அண்ணலின் 125 வது பிறந்தநாள் சிந்தனை பகிர்வு

அண்ணலின் 125 வது பிறந்தநாள் சிந்தனை பகிர்வு காரைக்காலில் நடைபெற்றது . அண்ணலின் அறிவுருவ படத்திற்கு SEWA மாநில தலைவர் தோழர்.G.கனகராஜன் , காரைக்கால் NFTE ன் மூத்த தோழர் .பாலு 
மலர் மாலை அணிவித்தனர் .
PEWA மாநில செயலர் தோழர் .N.பாலகிருஷ்ணன்
TEPU மாவட்ட செயலர் தோழர்.T.ஜெயராமன் 
SEWA மாவட்ட தலைவர் தோழர்.கணேசமூர்த்தி
NFTE மாவட்ட செயலர் M.விஜய் ஆரோக்கியராஜ் 
மற்றும் தோழர் தோழியர் 
மலர் தூவி அண்ணலை நினைவு கூர்ந்தனர் .