தமிழ் மாநில மாநாடு ...ஜூலை 21-22. வேலூர்


திரள்வோம் ...வேலூர் ...
எட்டுத்திக்கும் ...முழங்கி ...
துள்ளிவரும் வேலென ...திரள்வோம் வேலூர் !

நீதி மன்றம் நாடி ...எண் கணித விளையாட்டில் 
நம் NFTE முடங்க நினைக்கும் ...
அடக்குமுறை ...சூழ்ச்சி ...வீழ்ச்சியடைய !

தமிழ் மாநில மாநாடு ...ஜூலை 21-22
கூடிடுவோம் ...கூர் அம்பென தெளிவாய் விவாதிக்க ...
விண் தொடும் ஏணி கோர்த்து ...வெற்றி தொட்டிட !

புறம் பேசி ...அறம் தவிர்க்க அனுமதியாது !
தமிழ்மாநில மாண்பு காக்க ..
கடந்த கால பாரம்பரியம் சற்றும் சறுக்கிட அனுமதியாது 
அரணாய் ..தீரனாய் ..திரண்டு வா தோழா !