வேலூர் மாநாட்டு கொடியேந்தி பயணம்
மாறா ...மரபு  தொடர்ச்சியாய் ...
மங்காத ...வீர மரபாய்...
எல்லாம் சொல்லி தந்த ...
மனித நேயம் கற்று தந்த...
NFTE பேரியக்க ...கொடியினை ..
இயக்கம் வலுபடுத்திய முன்னோர் தோழர்கள் இசக்கி ...தனபால் 
வாஞ்சையோடு ...மலரும் நினைவுகளோடு ... பரிமாற..
வலிவான  வருங்காலங்கள் ஏற்க ..
தோழர் ...தோழியர் ...உற்சாக முழக்கத்துடன் ...
துவங்கியது  வேலூர் நோக்கி ...
பதாகை ...பேரணி இனிதே துவக்கம் ....
NFTE ஜிந்தாபாத் ....