வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, August 2, 2016

என் கடன் பணி செய்து கிடப்பதே

வேலூர் மாநாடு சிறக்க ...
மாநாடு மிளிர ...மாநாடு ஒளிர ...
பின்புலமாக ...முன் முகமாக ..
ராணுவ திட்டமிடல் ...
நெற்றிக்கண் திறப்பினும் ...குற்றம் குற்றமே என்ற நக்கீரன் ..
கறார் தன்மையோடு ....
அதியமானின்  அவ்வை  நெல்லிக்கனி கரிசனத்தோடு  ..
கங்கை கொண்டான் ...கிடாராம் கொண்டான் ...
வரிசையில் ...
வேலூர்  கொண்டார்கள் ... 
மாநாடு சிறக்க செய்தார்கள் ...
தோழர்கள் பணி ...மறக்க முடியா பணி ...
வென்றது ..தொடரட்டும் ...
வாழ்க ...வெல்க ...
இப்படை தோற்கின் ...எப்படை வெல்லும் ...
எனும் வாசகத்தை  இதிலும் சொந்தமாக்கி கொண்ட வேலூரை ...
இந்த புகைப்படத்தில் இடம்பெறாத அந்த நூற்றுக்கணக்கான 
வேலூர் தோழர்களையும் ...வாழ்த்துகிறோம் ...மகிழ்ச்சி ....