கோபுரங்கள் சாய்கிறது ...

BSNL  அனைத்து  அதிகாரிகள் மற்றும்  ஊழியர்  சங்கங்கள் 

கண்ணெதிரே ...கோபுரங்கள் பிரித்து ...
BSNL முடக்க ...தளர்ந்து போக செய்யும் ...அபாயம் ...
தயார்படும் மத்திய அரசு ....
500 - 1000 நோட்டு போல ...BSNL ஐ செல்லாதாக்கி  ...
இன்று ...
நாட்டு மக்களை நடுத்தெருவில் ...நிற்க வைத்திருப்பது ... 
போல ...
BSNL  ஊழியர் மற்றும் அதிகாரிகள் வாழ்க்கையை ...
BSNL பொதுத்துறையை ...
நஷ்டப்படுத்தி...நடுத்தெருவில் ...நிற்க வைக்க திட்டமிடும் ...
மத்திய அரசினை கண்டித்து ...
குடந்தை பொதுமேலாளர் அலுவலகத்தில் ...
25.11.2016 அன்று தர்ணா போராட்டம் 
மாற்றம் வராது போனால் ...
15.12.2016 அன்று 
ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் ...

உரமான நெஞ்சோடு ...கோபுரம் காக்க போராடுவோம் !