வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Thursday, December 15, 2016

கூர்மையான வேலை நிறுத்தம்

Image result for PROTEST IMAGE
டிசம்பர் 15 வேலைநிறுத்தம் 
முழு வெற்றி ...
Executive 93 % Non Executive 83 % சதம்  வேலை நிறுத்தம் ...
பண மதிப்பு போல BSNL  மதிப்பு குறைய 
திட்டமிடும் மத்திய அரசின் திட்டம் புரிந்த ..
தோழர் ...தோழியர் திரண்டு எழுந்து போராடினர் ....
JAO பயிற்சி காலம் வேலை நிறுத்தம் வேண்டாமென 
ஒதுங்கி நிறக்காமல் தோழர்கள் பங்கேற்றனர் !
லீவு போட அணி சேர்க்கும் கொள்கையால் ...பாதிக்கப்பட்ட
தோழியர்களை தொலைபேசியில் அணுகி ..விளக்கியதால் ...
விடுமுறையை  ரத்து செய்து வேலைநிறுத்தத்தில் தோழியர் கலந்தனர் ...
இந்தியா முழுவதும் ... நேர் கொண்ட பார்வையோடு ...
போராட்டத்தை அளவீடு செய்த ...FNTO சங்கம் ...
குடந்தையை தவிர பெரும்பான்மையாய்  பங்கேற்றுள்ளது ..
டவர் பிரிவுக்கு சொந்தமான   குடந்தை DGM (C M ) 
வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார் ...
வேலை நிறுத்த போராட்ட வரலாற்றில் முதன் முறையாக 
ONLINE முறையில் STRIKE PARTICULARS ஐ  நிர்வாகபெற்றது !
BSNL  டவர் ...இல்லையென்றால் ...
BSNL க்கு இல்லை பவர் ...
டவர் பிரிக்க துடிக்கும் ...மத்திய அரசை ...
மாற்ற போகுது ...வாக்கு எனும் பவர் ..என ...
நாட்டிற்கு உரத்த செய்தி சொன்ன வேலை நிறுத்தம் ...
வேலை நிறுத்தம் செய்தோர் பேறுபெற்றோர் ...