ஜல்லிக்கட்டு ஆதரவு ஆர்ப்பாட்டம் -19.1.2017-NFTE-TMTCLU


உணர்வாய் ...நியாயம் உணர்ந்து ...
திரண்டனர் தோழர் ...தோழியர் ...
சமூக போராட்டங்களில் ...கரம் கோர்ப்போம் ...
தயக்கமின்றி ...தாமதமின்றி ...என ...
கண்டன குரல் தந்தனர் ...BSNLEU
தோழர்கள் ....குருசாமி ,ராஜராஜன் ,நித்யானந்தம்
சமூகவலை தளத்தில் மட்டும் புரட்சிபேசாது...
களத்திலும்  போராடுவோம் என திரண்ட ஒப்பந்த ஊழியர்கள் ...
கூட்டு போராட்டங்கள் அவசியம் என வலியுறுத்திய
தோழியர் .ரமா மோகன் ...
நிறைவு கண்டன உரை தந்த ...
SEWA மாநில தலைவர் தோழர் கனகராஜன் ....
தன்னெழுச்சி போராட்டம் வெல்ல வாழ்த்துக்கள் !