வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Tuesday, January 24, 2017

சபாஷ் ...தம்பிகளே ...தங்கைகளே !!

கத்தி மேல் ...நடந்துள்ளீர்கள் ...
சற்றே ...வழுக்கி இருந்தாலும் ...
தமிழகத்தில் ...வரும் 50 ஆண்டிற்கு ...
எவனும் வாயே திறந்திருக்க மாட்டான் ...
கையும் உயர்த்தியிருக்க மாட்டான் ...

100 ஆண்டு தேவையான ...
விடுதலை உரத்தை மெரினாவில் ...
புதைத்துவிட்டு சென்ற ...
எங்களருமை  தம்பிகளே ..தங்கைகளே ...
சபாஷ் !