சம வேலைக்கு ...சம ஊதியம் - திருவாரூர்


திருவாரூரில் ...25.1.2017 ல் ..
சம வேலை சம ஊதிய கருத்தரங்கு ...
175 ஒப்பந்த தொழிலாளர்கள் திரண்டிருந்தினர் ...
அடையாள அட்டை ...அடைவது ...
சம்பளப்பட்டியல் ...பெறுவது ...
அடிப்படை கோரிக்கைகள் வெல்வது ...
கோரிக்கை விரைவில் அடைய ...
களம் ...விரிவடைந்தது ....
TMTCLU  மீதான நம்பிக்கை ...
எண்ணிக்கையில் தெரிந்தது ....
நம்பிக்கையை விதைத்தது ....
வாழ்த்துக்கள் ...