வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107

Saturday, January 28, 2017

BSNL வளர் ... தடை உடைப்போம் !

Image result for TELEPHONE  BREAK  MAN  IMAGE

ஹிரோஷிமா ...நாகசாகி ...
அணு ஆயுதத்தால் அழிக்கப்பட்டது ...
BSNL வாடிக்கையாளர்கள்  எண்ணிக்கை 
ஹங்கம்மாவால் குறைந்தது ...என 
வருங்கால வரலாற்று வாசகமாகிபோகுமளவு 
கடும் பின்னடைவை BSNL க்கு தந்திடும் ...ஹங்கம்மாவிற்கு 
BSNL மாநில நிர்வாகங்கள் கடுமையாக ஆட்சேபித்தும் ...
BSNL கார்ப்பொரேட்  மீண்டும் 4 ஆண்டுகளுக்கு 
ஹங்கம்மா ஒப்பந்தத்தை புதுப்பித்துள்ளது ...
ஆனால் ...
BSNL தொழிற்சங்கங்கள் ...
நிறுவனம் காக்க தர்ணா ...ஆர்ப்பாட்டம்  என்றாலும் ...
சம்பள வெட்டென நிர்வாகம் கறார் காட்டுகிறது ...
கறார்  தன்மை சங்கங்களிடம் 
மென்மையோ ...ஹங்காம்மாவிடம் 
சங்கங்கள் இந்த அம்மாவிடமிருந்து ...
BSNL காத்திட ...தயார்படவேண்டும் ....