ராஜா தெருவில் ...
20 PAIR கேபிளை ..தனியார் ஒப்பந்தக்காரர் ...
தூர்வாரும் இயந்திரத்தால் ..துண்டு ...துண்டாக்க ..
வெட்டி...எறிய ...
செய்தி அறிந்து சென்றான் ...தோழன் ...
தடுத்தான் ராட்சச இயந்திரத்தை ...நஷட ஈடு தா வென ...
ஒப்பந்தக்காரன் கொக்கரிக்க ...
SDE இடம் செய்தி சொன்னார் ...
அவர் மாணவர்களுக்கு வகுப்பு சொல்லி தந்துகொண்டிருந்தார் ...
JTO போஸ்ட் ஆபிஸ் லூப் டெஸ்ட் தா என்றார் ...
மல்லுக்கட்டினார் ...தோழர் ...
நாமும் சம்பத்தப்பட்ட அதிகாரி கவனத்திற்கு கொண்டு சென்றோம் ...
பிறகு சம்பவ இடத்திற்கு JTO சென்றார் ...
பணம் ஒப்பந்தக்காரரிடமிருந்து ...வசூலிக்கப்பட்டது ...
தடுத்த ...அந்த தடந்தோள்
தோழன் .பாலு ...கிளைசெயலர் மயிலாடுதுறைக்கு வாழ்த்துக்கள் !
செம்பனார்கோவில் ... கண்ணெதிரே அழிந்து வரும் ...
துணைக்கோட்டம் ...
சங்கரன்பந்தல் ...திருவிடைக்கழி கிராமத்தில் ..
21/2 கிலோ மீட்டர் கேபிளை ஒப்பந்தக்காரன் துண்டித்தான் ...
தெரிந்து ...சென்று ...பொக்களின் சாவியை
புடுங்கி வந்தார் ...நம் தோழர் ...
சம்பந்தபட்ட SDE இடம் செய்தி சொல்லியும் ..
அசையவில்லை ...எட்டிப்பார்க்கவில்லை ....
வேறொரு ...சாவி கொண்டு இயந்திரத்தை எடுத்து சென்றுவிட்டான் ...
ஒப்பந்தக்காரன் ....
ஆனால் ...சங்கரன்பந்தல் தொலைபேசி நிலையத்தில் ...
கேபிள் துண்டிக்கபட்ட தரைவழி வாடிக்கையாளர்
வீடு ..வீடாய் ...சென்று ...PERMANENT CLOSURE ..
கடிதம் எழுதி தர சொல்லி ...
SDE ..கடிதம் வாங்கிகொண்டிருக்கிறார் ...
கூடுதல் ஒரு மணி நேர வேலையை இப்படி செய்கிறார் ...
ஆதாரங்களோடு மாவட்ட நிர்வாகத்திடம் ....
நீதி கேட்போம் ....BSNL உயர்த் திடுவோம் !