மூன்று நாள் தொடர் உண்ணாவிரதம் ...
மே 1 தொழிலாளர் தினம் முதல் ...
கால வரையற்ற தொடர் உண்ணாவிரதம் ..
திட்டமிட்டு ....செயல்படுத்த தொடங்கியுள்ள ...
BSNL அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு ...
போராட்டம் வெல்க ...! வாழ்க !
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்..
அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பு ..
போன்ற 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி
நடைபெறும்
தமிழக அரசு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் ...
வாழ்க ...வெல்க !
போராட்டம் எதிலும் கலந்துகொள்ளாது ...
BSNL காத்திடும் போராட்டத்தில் எதிலும் கலந்துகொள்ளாது ...
BSNL ல் உள்ள அனைத்து சங்கங்களும் இணைந்து போராடியபொழுது ...
குடந்தையில் கலந்து கொள்ளாது ...
மிக்சர் சாப்பிட்டு ...வேடிக்கைபார்த்துக்கொண்டு இருந்துவிட்டு ....
போராட்டத்தை கொச்சைப்படுத்தி வரும் ....
பெயர் சொல்ல கூசும் ...அவரின் ...
சிந்தனை ஒழிக !