செய்திகள்

→11.5.2017 அன்று தேசிய கூட்டு ஆலோசனை குழு  NJCM  டெல்லியில் நடைபெறவுள்ளது .

→25.4.2017 அன்று விஜயவாடாவில் ஊதிய குழு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது .அதில் NFTE மாநில தலைவர் தோழர் காமராஜ் ,செயலர் நடராஜன் பங்கேற்றனர் .

→குடந்தை AO(DRAWAL ) செக்சனில் சம்பள பிடித்தங்களில்  நடைபெற்ற பாரபட்ச ஊழல் குறித்து மாநில சங்கம் ,மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது .