சென்னை கொளுத்தும் வெயிலுக்கு ...
இணையாக கோபத்தோடு திரண்ட இளைஞர்கள் கூட்டம் ...
குடந்தை மாவட்டத்திலிருந்து 75 பேர் பங்கேற்ற ...
பெருந்திரள் பேரணி ...
மாநிலம் முழுவதும் TMTCLU சார்பில் 500 தோழர்கள் ...
மாநிலம் முழுவதும் பல்வேறு அமைப்பின் சார்பில் 25000...பங்கேற்க ..
சமவேலை...சம ஊதியம் ...பேரணியை ...
தோழர் நல்லகண்ணு துவக்கிவைத்தார் ...
சென்னை சாலைகளில் ..
இரண்டு .... " டி" அரசுகளை கண்டித்து ...
மோ "டி" மற்றும் எடப்பா "டி"
அரசுகளை கண்டித்து முழக்கம் ...
வாகனங்களுக்கு பதில் சாலைகளை நிரப்பியது ...
நிறைவில் ...
தோழர்கள் மூர்த்தி ..சுப்பராயன் ...முத்தரசன் ..
தோழியர் வஹிதா கண்டன உரையாற்ற ...
தோழர் தா .பா நிறைவுப்பேருரை தந்தார் ...
மாநிலம் முழுவதும் ... TMTCLU தோழர்கள் ...
கடும் பொருள் செலவு பாராது ..
NFTE TMTCLU மீதான நம்பிக்கை சுமந்து ...குவிந்தனர் ..
நம்பிக்கை ..வீண்போகாது ..எனும் நம்பிக்கையில் ...
ஜிந்தாபாத் ...