செல் டவர் பராமரிப்பில் ...விபத்தானான் ...முதுகெலும்பில் ..
ஒப்பந்த ஊழியர் தோழன் .அன்பு ...
ESI மூலம் மருத்துவம் தொடரலாம் என்றால் ?
குடந்தையில் விபத்தானவர்க்கு ...கன்னியாகுமரி மாவட்ட ESI ல் ...
வைத்தியம் பார்க்க ESI DISPENSARY முகவரியில் பணம் கட்டிய அவலம் ...
சிகிச்சை தொடர வேண்டும் ...
விழுந்த இடமோ ...TOWER ...தொழிலாளியோ ...POOR ...
தோழமையாளர்களிடம் நிதி கோரினோம் ...தேடினோம் ...
NFTE -TMTCLU சார்பில் !
வஞ்சமில்லா நெஞ்சம் ...பஞ்சமில்லா தாராளம் ...
அள்ளி தந்தனர் தொகையாய் ரூபாய் .92,000
பொதுமேலாளர் திரு .வினோத் அவர்கள் தனது பங்களிப்பு ..ரூ 5000
தந்து ...தோழர் அன்பு மனைவியிடம் ..
DGM (நிதி),DGM (CFA )AGM (HR ) முன்னிலையில் தொகை வழங்கினார் .
மாவட்ட தலைவர் தோழர் .கணேசன் முன்னிலை வகித்தார்
துயர்துடைக்க ...நிதி தந்த ...தோழமையாளர்களுக்கு நன்றி ...நன்றி !
பெரும்பங்காற்றிய திரு .கபிலன் SDE அவர்களுக்கும் நன்றி!!