தமிழ் மாநில செயற்குழு -தஞ்சை



ஆழமான ...விவாதங்கள் ...
எதிர்கால ...திட்டங்கள் ..
வருங்கால ...போராட்டங்கள் ...
கடந்தகால ...தீர்வுகள் ... என ...யாதும்  கண்ட செயற்குழு !
CSC வெளியார்க்கு ...டவர் பிரித்தெடுப்பு ...
எக்காலமும் அனுமதிக்க முடியாது என வலுவாக சொன்ன செயற்குழு !
ஆயிரம் கருத்து பிறழ்வு ...இருந்தாலும்...
NFTE ன் தோழமை எல்லாமும் சமம் செய்யும் என ...
மாநில முழுமைக்கும்  உரத்து சொன்ன செயற்குழு !
தேசக்கொடி தோழியர் லைலா ...
சம்மேளன கோடி தோழர் .பன்னீர் தஞ்சை மாவட்ட தலைவர்  ... உயர்த்த 
குடந்தை -தஞ்சை PGM  திரு .வினோத்   அவர்களின்  ஊக்கஉரை ...
ஆர் .கே வின் அனுபவ உரை ...
தலைமை காமராஜ் ...செயல்பாட்டுரை  மாநில செயலர் நடராஜ் ...
என ...நெஞ்சை அகலா தஞ்சை மாநில செயற்குழு ....
தனித்தன்மை ...மாண்பு ...மாறாத செயற்குழு ...
சீரிய ...ஏற்பாட்டின் சொந்தகார தோழன் கிள்ளிக்கும் - குழாமுக்கும்  வாழ்த்துக்கள் ! பாராட்டுக்கள் !