TMTCLU மாவட்ட செயற்குழு ...நிறைவான தோழர்களோடு  நிரம்பியது 
தோழர் .நாகராஜ் பணிபாராட்டும் சிறந்தது 
காந்தி பிறந்த நாளில்...காந்தியத்தின் முக்கியத்துவத்தை ...
நடந்தாய் வாழி காவேரி எனும் கவியுரையில் 
"அடைந்தே கிடந்தாய் காவேரி "எனும் ஆதங்கமும் 
"சட்டங்களால் வராத காவேரி" ...
"துலாகட்டங்களால் வந்தது காவேரி ..."
எனும் சிந்தை வரிகளும...
வல்லம் தாஜ்பால் கவியுரையால் முழுமையாக்கியது 
ஒப்பந்த ஊழியர் அன்பு மருத்துவ நிதி மீதியை பொதுசெயலர் வழங்கினார்
காரைக்கால் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 
உணவளிக்கும் பணி தொடரும் காரை TMTCLU க்கு நிதி வழங்கப்பட்டது 
தோழர் பாலமுருகன் செயலுரை தந்தார் ...
கிளைசெயலர்கள் ஆக்க உரையாற்றினர் ....
பொது செயலர் செல்வம் போனஸ் தீவிரம் உயர்த்தினார் !
தீர்மானங்கள் நிறைவேறியது ...
நவம்பர் டெல்லி பாராளுமன்ற பேரணி பங்கேற்ப்பு விவாதிக்கப்பட்டது 
தீர்க்கம் ...வேகம் ..உற்சாகம் திரண்ட கூட்டம் ...
 TMTCLU மாவட்ட தலைவர்  தோழர் .சேகர் தலைமையேற்க 
தோழர் மாதவன் நன்றி சொல்ல ...நிறைவு பெற்றது !