BSNL டவர் மேல் சுற்றப்படும் .. அம்பானி ஆதரவு சங்கிலிகள் ...தூளாக்க !
காவி அரசியல் வலது சாரிகளின் ... மக்கள் பிளவு சங்கிலி தூளாக்க !
ஊதிய உயர்வு தர மறுதலிக்கும் ... மத்திய அரசின் பிடிவாதம் தூளாக்க !
மனித சங்கிலியை அமைப்போம் வலுவாய் ...
குடந்தையில் ...திரளாக ...திரள்க !