NFTE - KUMBAKONAM
தெளிவுற அறிதல் .. தெளிவு தர மொழிதல்
NATIONAL COUNCIL MEETING இன்று 13.11.2017 ல் நடைபெற்றது .பல்வேறு கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டது .இதில் ஓய்வு பெறும் வயதை 60 லிருந்து 58 குறைக்கும் திட்டமோ , VRS திட்டமோ ... ஏதும் நிர்வாகத்திடம் இல்லையென GM (SR ) A M குப்தா தெரிவித்துள்ளார் .
Newer Post
Older Post
Home
யூனியன் பேங்க் நமக்கு லோன் தருவதை விட மிச்ச வேலையெல்லாம் நல்லா தான் பாக்குறான்!