இந்தியா முழுவதும் ...90 % வேலை நிறுத்தம் ...
தமிழகத்தில் 90 % வேலைநிறுத்தம் ...
வரும் 8.1.2018 அன்று அனைத்து சங்க கூட்டம் ...
அடுத்த கட்ட நடவடிக்கை ...
மேலே உள்ள சுமைதாங்கிகளை விஞ்சிட்ட ...
வேலை நிறுத்த நாளில் ...
பணி புரிவேன் என BSNL ஐ தாங்கிபிடித்தோர்க்கு
வேலை நிறுத்த வெற்றி ...
சமர்ப்பணம் ! மனம் திரும்புங்கள் !