ஊழியர்களுக்கான ஊதியஉயர்வு குறித்து
ஆராய இருதரப்பு உள்ளடக்கிய குழு விரைவில் அமைக்கப்படவேண்டும் .
35 வது NJCM ல் DOT/DPE வழிகாட்டுதலுக்கு பின் அமைக்கபடுமென நிர்வாகம் முன்னர் தெரிவித்த முடிவே இது .
விரைந்து குழு அமைக்க
மத்திய சங்கம் DIR (HR) க்கு கடிதம்.