ஏன் ? எதற்கு ?? இந்த அவசர கோலம் ????



இரவு முழுவதும் இலவச அழைப்பு ....
மிகுந்த பெருமையோடு விளம்பரம் செய்து ...
சூடு பிடிக்கும் வேளையில் ...
இலவச இரவு அழைப்பு நேரம் திடீர் குறைப்பு ஏன் ?
9 PM  முதல் 7 AM  வரை இலவச அழைப்பு வழங்கப்பட்டதில் 
என்ன சிக்கல் ...என்ன நட்டம் ... என்ன குறை ?????
ஏதும் புரியவில்லை ...எவருக்கும் தெரியவில்லை ?
10.30 PM  முதல் 6.00AM  வழங்குவதற்கு என்ன காரணம் ?
இதன் மூலம் லாபம் கொட்டோ கொட்டு என கொட்டுமா ?
ஏதும்  விளங்கவில்லை ...புரியவில்லை !
தொட்டதுக்கெல்லாம் ...CONSULTANCY ...புராணம் பாடும் ...
BSNL  CO அலுவலகம் ...
இதை எந்த CONSULTANCY யில்  பெற்றது ...
நேர குறைப்பை வாடிக்கையாளரிடம் அறிவிக்க கூட 
அவகாசம் இல்லாத அவசரம் ஏனோ ?
ஒரு மண்ணாங்கட்டியும்  புரியவில்லை ...
என்னமோ ...நடக்குது ...மர்மமா இருக்குது ...!