JE LICE 50 % - 2016 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி 3.1.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
CIRCLE COUNCIL -LOCAL COUNCIL கூட்டங்கள் அதற்குரிய காலங்களில் நடைபெறுவதை BSNL CO அலுவலகம் உறுதி செய்திட காலாண்டு அறிக்கை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது .