14.2.18

சிதம்பரம் ...சிதம்பரத்தில்  14.2.2018  அன்று 
TMTCLU வின் மாநிலம் தழுவிய சிறப்பாய்வு கருத்து  கேட்பு கூட்டம் !
மாநில நிர்வாகத்தின் ஆட்குறைப்பில் அங்கீகார சங்கங்களின் நிலைபாடு  ..
சம்பள தாமத போராட்டம் ...
மாநிலம்  முழுமைக்கும்  ஒரே மாதிரி அடையாள அட்டை ...
மாநில முழுமைக்கும் ஒரே ஒப்பந்த புள்ளி கோரல் ...
மருத்துவ காப்பீடு ..
காலத்தே ஊதியம் கோரி மீண்டும் ஓர்  போராட்டம்!
EPF ஒழுங்குமுறை  கண்காணிப்பு !
TMTCLU தமிழ்  மாநில மாநாடு  மே மாதம்  ...
என ... விவாதங்கள் ...முடிவுகள் ... நிறைவாய்  ஈடேறியது !
திட்டமிட்ட கடலூர் மாவட்ட NFTE க்கும் ..
அன்னமிட்ட  சிதம்பரம் கிளைக்கும் நன்றி !
உரு பெற்ற முடிவுகளை ... முழுமையாக்குவோம் !