ஊதிய உயர்விற்கு " affordability clause " DPE ல் விலக்கு கோரிய கடிதத்திற்கு DOT மூலம் விண்ணப்பிக்க DPE மத்திய சங்கத்திற்கு பதில் கடிதம் தந்தது . இக்கடிதத்திற்கு மத்திய சங்கம் ஏற்கனவே DOT க்கு affordability clause விலக்கு கோரி விண்ணப்பித்துள்ளது எனவே கோரிக்கையை பரிசீலிக்க CMD க்கு மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது .