ஊதிய குழு அமைத்திட வெளியான DPE வழிகாட்டலில் உள்ள AFFORDABILITY CLAUSE லிருந்து விலக்கு கோரி பிரதமருக்கு மத்திய சங்கம் எழுதிய கடிதத்திற்கு DEPARTMENT OF PUBLIC ENTERPRISES .... " AFFORDABILITY CLAUSE ல் விதி விலக்கு பெற கேபினட் அமைச்சரவை ஒப்புதல் அவசியம் என NFTE பொது செயலருக்கு கடிதம் மூலம் பதில் வழங்கப்பட்டுள்ளது .