நமது தொலைத்தொடர்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை., அதன் அடிப்படையில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு காலவரையற்ற விதிப்படி வேலைநிறுத்தம் 30.04.2018 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை., கடிதம் மூலமாக தொலைத்தொடர்பு துறையின் செயலருக்கு., BSNL அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.