மகிழ்ச்சி

BSNL  ன்  மூன்றாவது ஊதிய குழு குறித்து DPE உத்தரவு குறிப்பு DOT க்கு வெளியிட்டுள்ளது .   ஊதிய குழு குறித்து மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அவசியம் எனபதே அதன் கருத்து .BSNL க்கு ஊதிய உயர்வு கொடுக்க கூடாது ..அவர்கள் அதற்க்கு தகுதியானவர்கள் அல்ல என DPE  திருவாய் மலர்ந்து சொல்லாதது குறித்து அனைவரும் மகிழ்வோம் .அடுத்து DOT  ஐ வலியுறுத்துவோம் .மேலும் விபரங்கள் பின்னர் ....உத்தரவுகண்டு மகிழ ....