JE பதவி உயர்வுக்கு தேர்வு

மத்திய சங்கத்தின் தொடர் வலியுறுத்தலால்  TOA  தேர்வை தொடர்ந்து 2017 ம் வருட ஆளெடுப்பிற்க்கான 50% இலாகா  போட்டி தேர்வு நடத்திட மாநில நிர்வாகங்களுக்கு BSNL CO  உத்தரவிட்டுள்ளது .