ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ... குறைக்கப்பட்ட மருத்துவப்படி , மறுக்கப்பட்ட போனஸ் , மறக்கடிக்கப்பட்ட அலவன்ஸ்கள் , இல்லவே இல்லையென்ற 78.2% அரியர்ஸ் , ரத்து செய்யப்பட்ட LTC , சமீபத்தில் ரத்து செய்யப்பட்ட FAMILY PLANNING ALLOWANCES என அத்தனையும் BSNL நிதி நிலை காரணம் சொல்லி மறுத்த BSNL  CO  நிர்வாகம் .... BSNL CO உயர் மட்ட அதிகாரிகளுக்கு அலுவலக IQ வசதி இருந்தும் நட்சத்திர விடுதியில் தங்க அனுமதி ,ELITE CLUB உறுப்பினர் வசதி ,சிறப்பு விசேஷ மருத்துவ பரிசோதனை ,சொகுசு கார் ,என பாலாறும்  தேனாறும் ஓடும் சலுகைகள் ..மேலும் பணி ஓய்வு பெரும் உயர் மட்ட அதிகாரிகள் அலுவலக  FURNITURE மற்றும் LAP TOP  களை  திரும்ப தருவதில்லை .ஆனால் அதற்க்கு பதில் பொருள் மதிப்பீட்டில் சொற்ப தொகையை செலுத்தும் வசதி . இவற்றில் உச்சத்தில் ... உச்சமாய் SAG  மற்றும் HAG அதிகாரிகள் உயர்ரக சொகுசு பிரிவில் விமான பயணத்திற்கு அனுமதி தந்துள்ளது .தொடரும் இந்த ஊருக்கு உபதேச முறை மற்றும்  அதீத செலவு குறைத்து சிக்கனம் கடைபிடிக்க அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் சார்பில் CMD க்கு கடிதம் வழங்கப்பட்டுள்ளது ..... கிளிக்