ஏன்டா வேலா .... நம்ம பிரதமர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சிய டிவி ல பார்த்ததுல இருந்து நான் ஒரு முடிவுக்கு வந்துட்டன் அது என்ன தெரியுமா ?இனிமே நான் யாரையும் ஒன்னுமே தெரியாதுன்னு முழிக்காதே அப்படின்னு சொல்லவே மாட்டேன் வேலா !
ஆனா ஒண்ணுடா .... பேட்டியின் பொழுது ஆதர்ஷ் ஊழல் விவகாரத்தில் கார்கில் ராணுவ ஜவான்களுக்கு வீடு தர சொன்னத சவானுக்கு தர சொன்னதா தப்ப புரிந்து முதல் மந்திரியே வீட்டை ஒதுக்கிகிட்டார் .....அப்படின்னு நம்ம பிரதமர் சொல்லல அவ்வளவுதான் ... தமாஷ் தான் நீ போடா ... என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ......
23-02-2011