Skip to main content

கனரா வங்கியுடன் MOU ஒப்பந்தம் புதுபிக்கபட்டுள்ளது .

BSNL நிர்வாகம் ஊழியர்கள் வீட்டு வசதிகடன் , நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகன கடன், பர்சனல் லோன் மற்றும் NATIONAL CALAMITY LOAN ஆகிய கடன்கள் பெறுவதற்கு 23.02.2011 அன்று ஒப்ந்தத்தை புதுபித்துள்ளது.

(MEMO NO 1-P/BBF/STAFFLOAN/10-11 DT 23.02.2011 )
click here http://www.nftevellore.org/MOU%20Can%20Bank%202011.pdf
NFTE மாவட்ட சங்கம்

Popular posts from this blog

தோழர் S.S.தியாகராஜன், அகில இந்திய துணைத்தலைவர், AITUC, அவர்கள் இன்று மாலை மாரடைப்பால் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவருமான எஸ்.எஸ். தியாகராஜன் (73) சென்னையில் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாரடைப்பால் காலமானார். அவரது உடல் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. மாநிலத் தலைமை அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச்சடங்கு சென்னை கண்ணம்மா பேட்டை மின் மயானத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியரான எஸ்.எஸ்.தியாகராஜன் திருமணம் ஆகாதவர். சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் அறை ஒன்றில் வசித்து வந்தார். சிறந்த மார்க்சிய அறிஞரான அவர் ஜெர்மனியில் ஓராண்டு காலம் மார்க்சிய கல்வி பயின்றவர். சிறந்த தொழிற்சங்கவாதியான தியாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. மாநிலப் பொதுச்செயலாளராக 18 ஆண்டுகள் பொறுப்பு வகித்தார். தற்போது ஏ.ஐ.டி.யு.சி. அகில இந்திய மூத்த துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாந...

பாசிசம் ஒழிக

சினிமாவில் கூட ஒரு கொடூரமான வில்லனை காட்ட இப்படி ஒரு காட்சி வைக்க முடியாது. Exaggeration என்று சொல்லிவிடுவார்கள். நிஜத்தில் இப்படி ஒரு கொடூரம். இந்த நாடு எங்கே செல்கிறது? பாசிசம் ஒழிக  

யூனியன் பேங்க் நமக்கு லோன் தருவதை விட மிச்ச வேலையெல்லாம் நல்லா தான் பாக்குறான்!