தொழிற்சங்க இமயம் ! தானை தலைவன் ! தன்னேரில்லா தலைமை ! தொலைபேசி தொழிற்சங்க காவியதலைவன் குப்தா குடந்தை வருகை !
மாபெரும் சிறப்பு கூட்டம்
மாபெரும் சிறப்பு கூட்டம்
11.02.2011 வெள்ளிக்கிழமை / மாலை 5 மணியளவில்
இடம் : குடந்தை தொலைபேசி நிலைய வளாகம்
சிறப்புரை
தோழர் O.P . குப்தா
தோழர் . ஆர் .கே
தோழர் . கடலூர் G. ஜெயராமன்
பேரணியாய் பெரும் படையாய் திரண்டு வாரீர்! வாரீர் ! !
தலைவர் குப்தாவை பாலக்கரை சென்னை சாலை சந்திப்பில் ஆர்ப்பரித்து வரவேற்க இருசக்கர வாகனத்தில் தயார்படுவோம் !