இந்த கொலை பாதகத்திற்கு யார் பொறுப்பு.....?

5 நாட்களாய் BSNL EC ரீசார்ஜ் ஆவதில்லை. வாடிக்கையாளர்கள் தவிக்கிறார்கள். யாரிடம் இதைப் பற்றி கேட்டாலும் வாயைமூடி அமர்ந்துள்ளனர்.

மிகப்பெரிய நிறுவனம் இதைப்பற்றி வேண்டுகோள் அறிக்கையாவது விடவேண்டாமா ?

கண்மூடி ருத்ராட்ச பூனையாய் BSNL-ஐ கொள்ளும் பார்தீனி செடிகள்... மீது என்ன நடவடிக்கை..

BSNL மேல்மட்ட அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இதுவே வாடிக்கையாளர்களின் கேள்வி.


விரிவாக்க பணி காணாது

மராமத்து பணி மட்டும் பார்க்கும்

நிர்வாகத்தை எதிர்த்து

போராட்டம் நடத்துவது தான்

BSNL-ஐ காத்திடும் வழி!!!