மே - 9
ஆலயமாம் நம் சங்க கட்டிடத்தில்
தன்னேரில்லா தலைவன் குப்தா பாதம் பதிக்கிறார்!!
முயற்சியின் முகவரியாய்


எழுந்து நிற்கும் நம் "ஜெகன் இல்லம்"


சிறக்க - சாதிக்க - சங்கமிப்போம்
திரளாய் சென்னையில்!!


தோழமையுடன்


குடந்தை மாவட்ட சங்கம்