சீற்றம் குறையாத எங்கள் தோழர்.ஆர்.கேஅன்னா ஹசாரே போராட்டத்தில் தன் ஆதரவு குரல் எழுப்பி, சென்னை போராட்டத்தில் நமது தோழர்.ஆர்.கே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.

சீற்றம் குறையாது..........
         NFTE பாரம்பரியம் உணர்த்திய
                  தலைவனுக்கு தலை வணங்குகிறோம்!!


தோழர்களே! தோழியர்களே!! நாமும் களம் காண்போம்!!

தோழமையுடன்
குடந்தை மாவட்ட சங்கம்