வேடிக்கை மனிதர் போல் வீழ்வேனென்று நினைத்தாயோ!மத்திய அரசு தருவதாய் சொல்லும்
                  மாய லோக்பால் தவிர்த்து.....
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற
                  உறுதிபடும் "ஜன லோக்பால்" கேட்டு
8-ஆம் நாளாய் தொடரும்
                  உண்ணாவிரதப் போர்....!
 
         "காந்தியமே" உலகின் மிகப் பெரிய சக்தி என்பதனை உணர்த்திட்ட அண்ணா ஹசாரே - உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு குரல் எழுப்பிட தமிழ் மாநில சங்கம் அறைகூவலிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட்-24 - கிளைகள் தோறும் ஆர்ப்பாட்டம் எழுப்பிடுவோம்!!


            பொது மேலாளர் அலுவலகம் முன்பாக மாலை 4:30 மணிக்கு (GM(O) - SDOP-KMB-SDE(G)-KMB-NOL-TUP-ADU) இணைந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் பங்கேற்ப்போம்!!!

தோழமையுடன்
குடந்தை ௦மாவட்ட சங்கம்